SRI SARADA COLLEGE FOR WOMEN (AUTONOMOUS), Salem
CIRCULAR
ADMISSION COUNSELLING THROUGH SINGLE WINDOW SYSTEM

    Admission for the academic year 2024-2025 will be conducted through counselling by single window system. Information regarding the counselling dates will be updated in the college website. The candidates are instructed to visit the website frequently, to get the updates on the Counselling dates. Cut-off for each Major will be displayed after you enter your marks. Please note it down. Counselling date will also be sent through SMS / WhatsApp to the registered mobile number.

சுற்றறிக்கை
மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு

  2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை கலந்தாய்வு ஒற்றை சாளர முறையில் நடைபெற உள்ளது. இது தொடர்பான தகவல்கள் கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பித்துள்ள மாணவியர்கள் அவ்வப்பொழுது இணையத்தளத்தினை பார்வையிட்டு விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவியரது Cut-off அவர்களது +2 மதிப்பெண்களை உள்ளீடு (enter) செய்தவுடன் display செய்யப்படும் (Major வாரியாக). அதனையும் குறித்துக் கொள்ளுமாறு மாணவியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கலந்தாய்வு தேதி குறுஞ்செய்தி (SMS) / புலனம் (வாட்ஸ்அப்) செய்தி ஆக பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கும் அனுப்பப்படும்.

 Read and understood the details on Counselling